Member Area

Adirampattinam.com - A community portal for Adiraitees

Tuesday
Sep 07th
Home News Career Guidance தொழில் வாய்ப்புள்ள பயிற்சிகளை அளிக்கும் சிப் சிஸ்டம்
தொழில் வாய்ப்புள்ள பயிற்சிகளை அளிக்கும் சிப் சிஸ்டம் PDF Print E-mail
Wednesday, 22 April 2009 11:36

கம்ப்யூட்டர் செல்போன் மற்றும் மின்னணுப் பொருட்களில் ஏற்படும் பழுதுகளை நீக்குவது உட்பட இத்துறை தொடர்பான 29 பயிற்சிகளை ஒரே இடத்தில் அளித்து வருகிறது சிப் சிஸ்டம். கடந்த 8 வருடமாக இத்தகைய பயிற்சிகளை தமிழ்நாடு மட்டும் அல்லாமல் இந்தியா முழுவதும் அளித்து வருகிறது. இத்தகைய பயிற்சியின் நோக்கம் படித்தவுடன் பணம் சம்பாதிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. எனவே, இதனை வேலை தேடுவோர், சுயதொழில் புரிவோர், மாணவர்கள், ஊனமுற்றோர், மகளிர் சுய உதவிக் குழுவினர் என எல்லோரும் படிக்கலாம். இந்த பயிற்சியை படிப்பதற்கு எந்த கல்வி தகுதியும், வயது வரம்பும் தேவையில்லை. ஆர்வம் மட்டும் இருந்தால் போதும். இந்திய அளவில் நவீன மின்னணுப் பயிற்சிகளை சிப் சிஸ்டம் மட்டுமே அளிக்கிறது. இதுவரை 6500-க்கும் மேற்பட்டவர்கள் வேலை வாய்ப்பையும், 7500க்கும் மேற்பட்டோர் சுயதொழிலும் இந்த நிறுவனத்தில் படித்து விட்டு பெற்றுள்ளனர். ஆன்லைன் சர்வீஸ் பயிற்சிகளை 23 நாடுகளில் படித்து வருகிறார்கள். ரோபோ, பயிற்சி, செல்போன், லேப்டாப், சிப் லெவல் போன்ற பயிற்சிகளை அளித்து வருகிறது என சிப் சிஸ்டம் இயக்குனர் கார்த்திகேயன் கூறியுள்ளார். மேலும் விவரங்களுக்கு செல்: 9841087444
Thanks
Dinamani

Comments
Add New Search RSS
akbarali  - very useful advantage course   |IP:195.229.242.53 |2009-06-01 14:37:46
Dear sir,

I refered the above subject, really i like it, pls give me detail
s. i would like to jo in this course

thanking you
yours faithfully

akbara
li
akbarali  - technical course training   |IP:195.229.242.58 |2009-10-26 03:37:18
pls forward the aboue details and materials

tha nks
zakiulla  - sip   |IP:117.241.176.229 |2010-01-28 07:07:37
please send the details of computer training in an dhraordesh.
Write comment
Name:
Email:
 
Title:
 
Please input the anti-spam code that you can read in the image.

!joomlacomment 4.0 Copyright (C) 2009 Compojoom.com . All rights reserved."

 
Banner

Archive

JoomlaWatch Stats 1.2.8b_12-dev by Matej Koval

User Online

No users online

Advertise here...Contact webmaster for more details