Member Area

Adirampattinam.com - A community portal for Adiraitees

Monday
Sep 06th
Home News Career Guidance பல் மருத்துவம் படிக்க விருப்பமா?
பல் மருத்துவம் படிக்க விருப்பமா? PDF Print E-mail
Sunday, 26 April 2009 11:30

* நான் தற்போது பிளஸ் டூ பயின்று வருகிறேன். மேற்கொண்டு எனக்கு பல் மருத்துவம் பற்றி படிக்க ஆர்வம். எனவே, அதுகுறித்த விவரங்களை அளிக்கவும்?.


பல் மருத்துவப் படிப்பை தமிழகத்தில் உள்ள பல கல்வி நிறுவனங்கள் மற்றும் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் வழங்கி வருகின்றன. அவற்றின் பட்டியல்:

1. அரசு பல் மருத்துவக் கல்லூரி, சென்னை.

2. வினாயகா மிஷன் பல் மருத்துவக் கல்லூரி, சேலம்.

3. ஜெ.கே.கே.நடராஜா டென்டல் காலேஜ், குமாரப்பாளையம்.

4. இராஜாஸ் டென்டல் காலேஜ், வடக்கன்குளம்.

5. இராகாஸ் டென்டல் காலேஜ், உத்தண்டி.

6. சவீதா பல்கலைக்கழகம், சென்னை-77.

7. பாலாஜி டென்டல் காலேஜ், சென்னை-3.

8. மீனாட்சி அம்மாள் டென்டல் காலேஜ், மதுரவாயல்.

9. தாய் மூகாம்பிகை டென்டல் காலேஜ், சென்னை-107.

10. எஸ்.ஆர்.எம். டென்டல் காலேஜ், சென்னை-89.

11. மூகாம்பிகா இன்ஸ்டிடியூட் ஆஃப் டென்டல் சயின்ஸ், குலசேகரம்.

12. இராமகிருஷ்ணா டென்டல் காலேஜ், கோவை-44.

13. கே.எஸ்.ஆர். இன்ஸ்டிடியூட் ஆஃப் டென்டல் சயின்ஸ், திருச்செங்கோடு.

14. அண்ணாமலை பல்கலைக்கழகம்.

உங்களுக்கு இதர மாநிலங்களிலுள்ள பல் மருத்துவக் கல்வி நிறுவனங்களில் படிக்க வேண்டுமென்ற ஆர்வமிருப்பின், நீங்கள் இதற்கென உள்ள ஆல் இந்தியா ப்ரி மெடிக்கல்/ப்ரி டென்டல் நுழைவுத் தேர்வை எழுதலாம். இத்தேர்வானது சி.பி.எஸ்.இ. பாடத் திட்டத்தின் அடிப்படையில் அமைந்திருக்கும். இதற்கென பல தனியார் பயிற்சி நிறுவனங்கள் அனைத்து முக்கிய நகரங்களிலும் செயல்படுகின்றன.

இது மட்டுமின்றி, சில பயிற்சி நிறுவனங்கள் அஞ்சல் வழியிலும் பயிற்சியினை வழங்குகின்றன. மேலும், மாணவர்களின் பயன்பாட்டிற்காக சில இணையதளங்கள் மாடல் தேர்வையும் நடத்துகின்றன. உங்களின் பொருளாதார சூழல், ஆர்வம் இவற்றினைக் கருத்தில் கொண்டு விருப்பத்திற்கேற்ப முடிவு செய்யவும்.

Comments
Add New Search RSS
Anonymous   |IP:120.33.241.224 |2010-08-30 08:14:09
Dear customers, thank you for your support of our company.
Here, there's good n
ews to tell you: The company recently
launched a number of new fashion items!
! Fashionable
and welcome everyone to come buy. If necessary, please
plut: www
.2kuu.com
www .ongoin.com
We need your support and trust!
Write comment
Name:
Email:
 
Title:
 
Please input the anti-spam code that you can read in the image.

!joomlacomment 4.0 Copyright (C) 2009 Compojoom.com . All rights reserved."

 
Banner

Archive

JoomlaWatch Stats 1.2.8b_12-dev by Matej Koval

User Online

No users online

Advertise here...Contact webmaster for more details