Member Area

Adirampattinam.com - A community portal for Adiraitees

Monday
Sep 06th
Home News Local News உங்கள் ஒட்டு 49-0 - க்கே
உங்கள் ஒட்டு 49-0 - க்கே PDF Print E-mail
Thursday, 07 May 2009 09:25

அதென்னெங்க 49-O? தொடர்ந்து படிங்க... ஒவ்வுரு தேர்தலின் போதும் சுமார் 35, 40 பேர் ஒட்டு போடாம ஊட்டுலயே இருந்து விடுகிறார்கள். காரணம்? எனக்கு எந்த வேட்பாளரையும் பிடிக்கலே. எல்லாருமே திருட்டு பசங்க தான் அப்படின்னு சொல்றாங்க. இத சும்மா டீக்கடையிலும், பஸ் ஸ்டாண்டிலும் சொல்லி வெட்டியாககம நேரடிய சம்பந்த பட்ட அரசியல் கட்சிகளுக்கே உறைக்கிற மாதிரி சொல்லவும் உள்ள சிறந்த வழி தான் இந்த 49-0.உங்கள் ஓட்டை இன்னொருத்தர் போடாம தடுக்கறதுக்கும் இந்த 49-0 உதவும். எப்படி?

இந்திய அரசியல் சட்டம் 1961 (a) ன் படி, உங்களுக்கு உங்கள் தொகுதி வேட்பாளர் யாரையுமே உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால், உங்கள் ஓட்டை இந்த 49-0 க்கு பதிவு செய்யலாம். இதுதான் நம்ம பலருக்கு தெரியாத ஒரு சட்டம். இப்படி பதிவு பண்றதுனால என்ன பயன்? எப்படி பதிவு பண்றது?

1. எப்படி 49-0 வை பதிவு பண்றது?
இப்பவுள்ள தேர்தல் நடைமுறைப்படி இந்த 49-0 வை தேர்தல் பூத்தில் ரகசியமா பதிவு பண்ண முடியாது. அதாவது, உங்க தொகுதில ரெண்டு வேட்பாளர் போட்டியிட்டால், தேர்தல் பதிவு இயந்திரத்தில் மூன்றாவதாக இந்த 49-0 இருக்காது. இப்படி ஒரு வசதிய எந்த அரசியல் கட்சியும் ஆதரிக்கல. இப்போதைக்கு அந்தந்த தேர்தல் பூத்களில் உள்ள அதிகாரிகள் வசம் ஒரு நோட்டு புத்தகம் இருக்கும். அதுல தான் உங்க 49-0 வை பதிவு செய்யணும்.

2. எத்தனை பேர் 49-0 போட்டங்கனு அறிவிப்பாங்களா?
இப்படி பதிவு செய்யப்பட்ட ஓட்டுகளை  செல்லாத ஓட்டுல தான் சேர்ப்பாங்க. ஆனாலும், ஜெயித்த வேட்பாளர் வாங்கிய ஒட்டு சதவிகிதத்தை விட இந்த 49-0 அதிகமானால், அந்த வேட்பாளர் வெற்றி பெற்றது ரத்து செய்யப்படும். இந்த நிலைமைல, தேர்தல் ரத்து செய்யப்பட்டு மறு தேர்தல் நடத்தப்படும்.

3. 49-௦ வினால் என்ன பயன்?
மறு தேர்தல் நடந்தால் ஏற்கனவே போட்டியிட்ட அந்த வேட்பாளர்கள் மறுபடியும் போட்டியிட முடியாது. எனென்றால், அந்த வேட்பாளர்கள் மக்களால் நிராகரிக்கப்பட்டவர்கள் என்று அர்த்தம். எனவே அரசியல் கட்சிகள் மக்களுக்கு பிடித்தமான வேட்பாளர்களை நிறுத்த வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்படுவார்கள். எதிர்காலத்தில் அரசியல் கட்சிகளுக்கு ஒரு பயம் இருக்கும். மக்கள் எல்லோரும் ஒட்டு போடா போனால் கள்ள ஒட்டு குறையும்.

49-0 பற்றி மேலும் தகவல் பெற கீழ்கண்ட வளைய தளங்களை பார்வையிடவும்.

http://en.wikipedia.org/wiki/49-O

http://www.49-o.info/

http://www.indianofficer.com/forums/indian-polity/1220-article-49-o-right-say-no.html

 

 

 

Comments
Add New Search RSS
123  - http://www.wow-leveler.com   |IP:122.92.16.8 |2010-03-31 03:51:28
aika gold
aika power leveling
Aion Kinah
Buy Ai on Kinah
aion gold
wow gold

wow power leveling

world of warcraft gold
wow powerleveling
wow go ld
wow
power leveling
world of warcraft gold
wo w powerleveling

power leveling
w
ow leveling
S afe wow Power leveling
Safe Power leveling
aion power leveling

wow power leveling service
Safe P ower leveling
aion power leveling

aion
powerle veling
Fast Power leveling
Honor power leveling

Allods online Gold

cheap wow power leveling
che ap wow power leveling
sto gold
part-time power l
eveling
star trek online credits
sto power level ing
Allods Gold


aion p
owerleveling
Aion Kin ah
Buy Aion Kinah
aion gold
aion power leveling
aion
powerleveling
Aion Kinah
Buy Aion Kinah
aion gold
aion power leveling

s
tar trek online credits
sto power leveling
sto gold
sto power leveling
sto
credits
star trek online gold
star trek online ...
abdulhameed  - 9789268422   |IP:119.160.164.124 |2010-04-09 03:00:04
hi
adidasshoes  - adidasshoes   |IP:112.111.174.182 |2010-04-16 01:55:47
Each Adidas Superstar shoe is packed with revoluti onary shoe technologies from
adidas shoes such as adiWear, adiPrene, ClimaCool, and much more. Don’t forget
to pair your new cheap adidas shoes with s ome Adidas tennis socks!
http://www
.adidas-cheap. com/
http://www.adidas-cheap.com/adidas-superstar -c-6.html
htt
p://www.adidas-cheap.com/adidas-camp us-c-3.html
http://www.adidas-cheap.com/ad
idas-fo rum-mid-c-10.html
http://www.adidas-cheap.com/adi das-nizza-hi-c-11.htm
l
http://www.adidas-cheap.co m/adidas-rod-laver-c-13.html
http://www.adidas-ch
eap.com/adidas-shooting-star-c-12.html
http://www .adidas-cheap.com/adidas-sta
n-smith-c-5.html
Tiffany and Co  - Tiffany and Co   |IP:112.111.40.224 |2010-07-10 03:52:59
As the world cap is begin there are more and more  people pay attention to
it, anyway there have some  people want to buy link:http://www.sportemall.com if it is a signatu re one must be better, j
ust like link:http://www.sneakerace.com or link:http://www.sneakerace.com, if the shoes was  sign by the loved stars
it would be more dear. So  I really want to know if a link:http://www.gainbling.com is sign by the star  what would be happen.
Christian Louboutin  - Christian Louboutin   |IP:112.111.40.224 |2010-07-10 04:02:49
In summer though the weather are not very hot, but  people are wear less cl
othing, by the way I find  that the link:http://www.lovember.com, link:http://www.ewardrobe.uk.com is very popular  in young people, and the link:http://www.heelfancy.uk.com and link:http://www.pursestore.uk.com is more popular  in women, I don’t know
why these would happen, ma y be you can tell me.
chanel handbags   |IP:222.76.49.64 |2010-08-26 02:55:54
http://www.handbagsonsales.com

handbags
guess handbags
fashion handbags
g
ucci handbags
fashio n handbags
chanel handbags
chanel bags sale
ha ndbags
on sale
Coach outlet stores
cheap coach handbags
chanel handbags sale

cheap bran d handbags
women leather handbags
discount br and handbags

discount gucci handbags
discount ha ndbags online
replica designer handbags
air max shoes   |IP:222.76.49.64 |2010-08-26 02:58:46
http://wwww.so-sports.com


nike shox R4
Nike air max
Air max shoe
s
men air jordans
Discount Air Max
air jordans shoes
che
ap nike shox R4
discount air jordans

air max shoes outlet
air jor
dans shoes sal e
nike air max men shoes
nike air max wome n shoes
nik
e air max shoes sale
Anonymous   |IP:120.33.241.224 |2010-08-30 08:12:33
Dear customers, thank you for your support of our company.
Here, there's good n
ews to tell you: The company recently
launched a number of new fashion items!
! Fashionable
and welcome everyone to come buy. If necessary, please
plut: www
.2kuu.com
www .ongoin.com
We need your support and trust!
Write comment
Name:
Email:
 
Title:
 
Please input the anti-spam code that you can read in the image.

!joomlacomment 4.0 Copyright (C) 2009 Compojoom.com . All rights reserved."

Last Updated on Thursday, 07 May 2009 11:17
 
Banner

Archive

JoomlaWatch Stats 1.2.8b_12-dev by Matej Koval

User Online

No users online

Advertise here...Contact webmaster for more details